சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ப்ரியா பவானி சங்கரின் பதிவு…!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றிக்கொடி நாட்டி கைவசம் ஏராளமான படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா, சமூக...