அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு பால்கே விருது…!
தமிழ் சினிமாவின் 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘அசுரன்’ படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘ராட்சசி’ படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு சிறந்த...