Tag : ex minister

தமிழகம்

திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் :

Shobika
சென்னை: நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், சொகுசு வசதிகளோடு இருந்துள்ளார் என்பது போலீசார் நடத்திய சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து...