Tag : Kalaiselvi

தமிழகம்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி காலமானார்..

naveen santhakumar
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி...