கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றம்
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள், கிளாம்பாக்கம், குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படவுள்ளது. வெளியூரிலிருந்து பேருந்தில் வரவும், வெளியூருக்கு பேருந்தில் செல்லவும் முக்கியமான பேருந்து நிலையமாக விளங்குவது கோயம்பேடு மட்டும் தான். கிட்டத்தட்ட 37 ஏக்கர் பரப்பளவில்...