Tag : kolamavu kokila

சினிமா

சிம்புவின் கதையில் நடிக்கிறாரா “விஜய்”

News Editor
“கோலமாவு கோகிலா” படத்தின் மூலம் தமிழ் சிமிவாவில் இயக்குநராக  அறிமுகமானார் நெல்சன். நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளியான இத்திரைப்படம்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.  ஆனால் இயக்குநர் நெல்சன் முதலில் சிம்பு நடித்த வேட்டை மன்னன் படத்தில் தான் அறிமுகமாகி இருக்க வேண்டும். கடந்த 2011ல்  ‘வேட்டை மன்னன்’...