மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புது லோகோ :
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது SUV மாடல்களுக்கென புது லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லோகோ முதலில் மஹிந்திரா XUV700 மாடலில் வழங்கப்பட இருக்கிறது. “புதிய லோகோ மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்புளோர்...