Tag : oththa seruppu size 7

சினிமா

பார்த்திபன் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் :

Shobika
பார்த்திபன் இயக்கத்தில் 2019-ல் வெளியான ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’ படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இதில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து இருந்தார். வேறு கதாபாத்திரங்கள் இல்லை.படத்தில் இடம்பெற்ற புதுமைகளை திரையுலகினரும், ரசிகர்களும்...