Tag : SocialJustice

தமிழகம்

தமிழ்நாட்டில் சமூக நீதி செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க குழு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Admin
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதி அளவுகோல் முறையாகப் பின்பற்றப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘அரசுப்பணிகளில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றம்பெறும் வகையில் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்’ என்ற சமூகநீதி அரசாணை...