Tag : tamilnadu

தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு..

Shanthi
வருகிற 9ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன்...
தமிழகம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் நியமனம்!

Shanthi
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள், பணியிட மாறுதல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி – இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்...
உலகம்

“ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது”- ரஷிய அதிபர் புதின்..

Shanthi
“ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது” என உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில்...
தமிழகம்

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை..

Shanthi
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒடிசாவில் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி இரவு 7 மணியளவில்...
தமிழகம்

“நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி” – முதலமைச்சர் பேச்சு..

Shanthi
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள்,...
தமிழகம் விளையாட்டு

ஜல்லிக்கட்டு தீர்ப்பு – தமிழ்நாடு முதல்வர் கருத்து..

Shanthi
“தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது” என உச்சநீதிமன்றத்தின் ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
தமிழகம் தொழில்நுட்பம்

5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்?

Shanthi
நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஹூண்டாய் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள்...
தமிழகம்

வண்டலூர் பூங்காவுக்கு இம்மாதம் விடுமுறை இல்லை!

Shanthi
கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதத்தில் அனைத்து நாட்களும் வண்டலூர் பூங்கா திறந்து இருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்காவான வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலகின் பல்வேறு...
தமிழகம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு..

Shanthi
அரசு மேல்நிலை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்களை கொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல் குழு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்த...
தமிழகம்

ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரிசோதனை – தமிழக அரசு உத்தரவு..

Shanthi
அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்...