Tag : Tenpenna coast

தமிழகம்

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Shanthi
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 129 கனஅடியாக அதிகரித்துள்ளதையடுத்து அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.30 அடியை எட்டியுள்ளது.மேலும் அணையின்...