Tag : thangamani

அரசியல்

தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பாக அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை மனு

News Editor
திருச்சியில் இன்று அதிமுகவின் கழக நிகழ்ச்சி  நடைபெற்றது. இதற்கு  அதிமுகவின் திருச்சி  புறநகர் மாவட்ட கழக செயலாளர் பா. குமார் தலைமை ஏற்று இருந்தார். இந்நிகழ்ச்சிக்கு  மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி அவர்கள்  பங்கேற்பதற்க்காக திருச்சிக்கு வருகை தந்திருந்தார். அப்பொழுது தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு...