அங்கீகாரமற்ற தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை மூட உத்தரவு….
சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை...