Tag : vikram

சினிமா

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்..!

News Editor
கடந்த 2017 ம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்  புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’.  இப்படத்தை சஷிகாந்த் தயாரித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும்...