தேசிய விளையாட்டு விருது வழங்கும் தேர்வு குழுவிற்கு தமிழர் தேர்வு!…
டெல்லி:- தேசிய விளையாட்டு விருது வழங்கும் தேர்வுக் குழுவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தேவராஜன் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரரான தேவராஜன் (47) தேசிய விளையாட்டு விருது வழங்கும் ...