இந்தியா தமிழகம்

புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் 75 வது சுதந்திரதின கொடியேற்றினார்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

இந்திய நாடு முழுவதும் சுதந்திரதின 75 வது ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புதுடெல்லி செங்கோட்டையில் இந்திய நாட்டின் பிரதமர்மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு கைத்தட்டி பாராட்டு தெரிவித்ததோடு கொரானா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய போராளிகள் மற்றும் தடுப்பூசி தயாரித்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

75வது சுதந்திரதினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பிரதமர் மோடி  உரை!

சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
இந்தியாவுக்கு காற்றை கிடைக்கச் செய்ய உறுதுணையாக இருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்.

ALSO READ  18 ஆயிரம் அடி உயர பனி மலையில் சிக்கிய வீரரை மீட்ட இந்தோ திபெத் படையினர்..!
சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார்  முதல்வர் ஸ்டாலின் || MK Stalin hoists national flag on 75th Independence  Day at St George Fort

சுதந்திர தினத்தில் அந்தந்த மாநில முதல்வர்கள் தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கி கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி தான். இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் இன்று சுதந்திர தின கொடியேற்ற வாய்ப்பு ஏற்படுத்தி கலைஞர் தான் என்று தந்து உரையில் குறிப்பிட்டார்,


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் : மத்திய அரசு அதிரடி 

News Editor

தாஜ்மஹால் உருவாக காரணமான தினம் இன்று….

naveen santhakumar

மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!

naveen santhakumar