உலகம்

உலகின் முதல் திருநங்கை பொம்மை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருநங்கைகளை சுட்டிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட பொம்மை ஒன்று பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் வாழும் இந்த சமூகத்தில் ஆண்-பெண் என்ற பாலின வேறுபாட்டை கடந்து திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலின மக்களையும் நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
ஆனால் திருநங்கைகள் குறித்து பரப்பப்படும் தவறான கருத்துக்கள் அவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள கடை ஒன்றில் திருநங்கை பொம்மை ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.

ALSO READ  2070-க்குள் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழியும்...ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் கூடிய இந்த பொம்மை வெளியிலிருந்து பார்ப்பதற்கு பெண் போலவும், ஆனால் பொம்மையின் உடல் பகுதி ஆண்களை போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி பலரையும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது. பலரும் இதை உலகின் முதல் திருநங்கை பொம்மை என்றும், குறும்பு பொம்மை என்றும் அழைக்கின்றனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவை மீண்டும் சீண்டிய டிரம்ப்; கொரோனாவை ‘Kung flu’ என அழைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!.. 

naveen santhakumar

VAT வரியை மூன்று மடங்கு உயர்த்தும் சவூதி அரேபியா…

naveen santhakumar

உலகம் முழுவதும் கொரோனாவால் லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த வருட இறுதிக்குள் உயிரிழக்க நேரிடும் ஐநா எச்சரிக்கை…

naveen santhakumar