உலகம்

வேதியியல் துறைக்கான 2021 ஆண்டுக்குரிய நோபல் பரிசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்டாக்ஹோம்:

உலகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசை 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசுக்கான தேர்வுக் குழு இன்று அறிவித்துள்ளது.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பென்ஜமின் லிஸ்ட், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  Google,Facebook,Twitter…..CEOக்கள்….. உங்களையெல்லாம் எவன் வேலைக்கு எடுத்தான்?????

வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது

ALSO READ  “கொரோனா தடுப்பூசி ரெடி”- களத்தில் இறங்கிய இத்தாலி...

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசை 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசுக்கான தேர்வுக் குழு இன்று அறிவித்துள்ளது.

Image

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பென்ஜமின் லிஸ்ட், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குறைவான நாட்களில் 7 கண்டங்களையும் சுற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பெண் :

naveen santhakumar

ஷாக் விடியோ!!! பக்ரைனில் புர்கா உடையணிந்த 2 பெண்கள் கடையில் உள்ள விநாயகர் சிலையை உடைத்தனர்:

naveen santhakumar

23 மில்லியன் குழந்தைகள் வழக்கமாக போடும் தடுப்பூசி போடவில்லை -உலக சுகாதார நிறுவனம்

News Editor