சினிமா

ரைசா யார லவ் பண்றாங்கன்னு தெரியலையே.. குழம்பிப்போன ஜிவி பிரகாஷ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மாடலிங் மற்றும் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அவருடன் போட்டியாளராக பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, ஆலிஸ்,
காதலிக்க யாரும் இல்லை ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காதலர் தினமான நாளை ரைசா தனது காதலைப் பற்றி சொல்லப் போகிறேன் என்று கூறியிருந்தார்.

ALSO READ  கையை மீறிய கொரோனா ஊரடங்கை நீட்டிக்கிறதா தமிழக அரசு !

இதற்கு பதிலளித்து பாடகர், இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.’ரைசா அவங்க relationship பற்றி நாளைக்கு சொல்ல போறாங்க. ஆவளோட வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என்ன சொல்லக் போறாங்கன்னு. யாரா இருக்கும் ‘என்று கேட்டுள்ளார்.வீடியோவை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து cutie pie ஜிவி பிரகாஷ் என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் இந்த வீடியோ படத்தை பற்றிய promotion ஆக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது ‘எனிமி’ படத்தின் அப்டேட் !

News Editor

பாலிவுட்டில் முதல் படம் இயக்கும் விஷ்ணு வர்தன் !

News Editor

தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்கிறாரா வித்யுத் ஜம்வால் !

News Editor