உலகம்

அடக்கொடுமையே இதுக்கெல்லாமா கூகிள்-அ வசதி இருக்கு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்போது தொழில்நுட்பம் பல்வேறு விதமாக நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருகிறது.இருந்த  இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு விதமான தகவல்களையும் திரட்ட முடியும்.

இவ்வாறு ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி தகவல்களை திரட்ட பயன்படுவதோடு மட்டுமல்லாமல், மனைவியின் கள்ளக்காதலனை கண்டறிவதற்கும் உதவியிருக்கிறது, கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ.

பெரு நாட்டிலுள்ள லிமா என்ற நகரத்தில் ஒருவர் தற்செயலாக கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ வை பார்த்து கொண்டிருந்தபோது தனது மனைவி வேறொருவருடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ALSO READ  பற்றியேறியும் அமெரிக்க நாடாளுமன்றம்..! கட்டவிழ்த்துவிடப்பட்டதா வன்முறை...!

நடைபாதையிலுள்ள பெஞ்ச் ஒன்றில் அவரது மனைவியின் மடியில் ஒரு நபர் படுத்திருப்பது போன்று இருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

ஆனால் கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ வில் அவர் மனைவியின் முகம் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், அவரது உடை அந்நபரின் மனைவி தான் என்று காட்டிக்கொடுத்துள்ளது.

ALSO READ  தாயைக் காப்பாற்ற பாடிய 'சிறுமி' : நெகிழ்ச்சி சம்பவம்

தன் மனைவி வேறொருவருடன் கள்ளதொடர்பில் இருந்ததை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ மூலம் கணவர் பார்த்தது,அவரது குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இனிமேல் கள்ளதொடர்பினை  கண்டறிவதற்கான செயலிகள் உருவாக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது:

naveen santhakumar

உலகப் பிரசித்தி பெற்ற புத்தர் ஆலயத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி வழிபாடு

Admin

எச்சரிக்கை!!!!!கடிதத்தின் மூலம் கொரோனா வைரஸை பரப்ப ஏற்பாடு :

naveen santhakumar