தமிழகம்

அடேங்கப்பா..!!!! இவ்ளோ சீர் வரிசையா!!! முன்னாள் MLA அசத்தல்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசு தனது மகளுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்து தடபுடலாக திருமணம் செய்து வைத்துள்ளார். 

கடந்த 4ம் தேதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசுவின் மகள் கீர்த்திகொடிக்கும் வி.பி.வைத்தியநாதன் மகன் வெற்றி என்பவருக்கும் புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது.

ALSO READ  தோனியின் மகளை பலாத்காரம் செய்வதாக மிரட்டல் விடுத்த சிறுவன்:

இந்த திருமணத்தில் தனது மகளுக்கு ஆடு முதல் கார்,வீட்டு உபயோகப்பொருட்கள் என ஏராளமான சீர்வரிசைப் பொருட்களைக் கொடுத்துள்ளார் தமிழரசு. இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பம்  

News Editor

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாணவி மதனா சாதனை

News Editor

கன்னியாகுமரி மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று !

News Editor