சினிமா

ஒரு பட்டாசு கூட வெடிக்கத் தெரியலை….மணிமேகலையை கிண்டலடித்த சிறுவன்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்களுள் ஒருவர் மணிமேகலை. சமீபத்தில் ‘cook with komali’ நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் இருவரும் சிலபல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமாகி வருகின்றனர். அத்துடன் எப்போதும் மகிழ்ச்சியான ஜோடியாக பார்க்கப்படும் இவர்கள் அவ்வப்போது கிராமத்திற்கு சென்று அங்குள்ள சிறிவர்களுடன் கிராமத்து வாழ்க்கையை என்ஜாய் பண்ணிவிட்டு வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்ப்போது குட்டி பசங்களோடு சேர்ந்து கணவர் உசைனுடன் பட்டாசு வெடித்த வீடியோவை மணிமேகலை இன்ஸ்டாவில் வெளியிட்டு நகைச்சுவையூட்டியுள்ளார்.

ALSO READ  பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை காலமானார் :

https://www.instagram.com/p/CHk6esbnInV/?utm_source=ig_web_copy_link

இந்த வீடியோவில் வெடி வெடிக்க தெரியாத மணிமேகலையை பார்த்து ஒரு குட்டி பையன் சிரித்து மடிவது அனைவருக்கும் சிரிப்பை வரவைத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல ஹாக்கி வீரரின் வாழ்க்கை  வரலாறு திரைப்படமாக உள்ளது 

News Editor

பட்டாஸ் படத்திற்காக “ஜிகிடி கில்லாடி”யாக மாறிய அனிருத்

Admin

அழகு என்றால் இவள் தானா…வைரலாகும் அழகியின் புகைப்படங்கள்

Admin