சினிமா

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை காலமானார் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. 

செய்தியாளரான இவரின் தமிழ் உச்சரிப்புக்கு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த சீசனில் அவர் டைட்டில் வெல்லாவிடினும் ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றன.

தற்போது ‘பிரண்ட்ஷிப்’ என்னும் படத்தில் ஹர்பஜன் சிங் உடன் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ALSO READ  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் :

இதையடுத்து ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நானும் ரவுடி தான் பட நடிகருக்கு விஜய் சேதுபதி உதவி….

naveen santhakumar

தியேட்டர்கள் திறக்க தடை: ரசிகர்கள் ஏமாற்றம்!

naveen santhakumar

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் சூரரை போற்று!

News Editor