உலகம்

வெளிநாட்டினர் வருவதற்கான தடை நீட்டிப்பு…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏதென்ஸ்:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிரீஸ் நாட்டுக்கு வெளிநாட்டினர் வருவதற்கான தடையை வருகிற 14 ஆம் திகதி வரை நீட்டித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்தது. இந்த சூழலில் பல்வேறு நாடுகளில் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றன.

ALSO READ  பதப்படுத்தப்பட்ட கரு மூலம் குழந்தை பெற்றெடுத்த தம்பதி :

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கிரீஸ் நாட்டுக்கு வெளிநாட்டினர் வருவதற்கான தடையை ஜூன் 14-ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,09,368 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் 20,809 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தற்போது வரை 12,899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என் ஆட்சியைக் கலைக்க முயல்கிறது இந்தியா- நேபாள பிரதமர் ஒலி… 

naveen santhakumar

பாகிஸ்தானில் இருந்து காபூலுக்கு முதல் விமானம் வந்தது

News Editor

ஐநா சபைக்கு சொந்தமான காரில் பெண்ணுடன் உடலுறவு கொண்ட நபர்- வைரலாகும் வீடியோ… 

naveen santhakumar