சினிமா

FirstNight-ல ரத்தம் வந்த தான் Virgin-ஆ – கொந்தளித்த Chinmayi

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெண்களின் கன்னித்தன்மை, மாதவிடாய் உள்ளிட்டவை குறித்து பாடகி சின்மயி பேசியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பரபரப்புக்கு பெயர்போனவர் பாடகி சின்மயி. இவர் வெளியிடும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி சர்ச்சை மற்றும் வைரலாகும். சமீபத்தில் பிரபலமான ClubHouse செயலியில் கூட சின்மயி தொடர்பான விவாதம் பெரும் பஞ்சாயத்தானது.

இந்நிலையில், அவருடைய காட்டமான வீடியோ பதிவு ஒன்று வேகமாக பரவி வருகிறது. இத்துனூண்டு டிஷ்யூ வைத்து ஒரு பெண் பத்தினியா? இல்லையா? பவித்ரமான பெண்ணா? இல்லையா? என்றெல்லாம் பேசுவது என்ன மாதிரியானது? ஒரு வயதுக்கு மேல் ஆண்கள் செய்துகொள்ளும் தன்னின்பங்களை காரணம் காட்டி அவர்களை பெண்கள் யாரேனும் நிராகரிக்கிறார்களா?

ALSO READ  தமிழ் ராக்கர்ஸ் தளம் நிரந்தரமாக மூடப்படுகிறது:

சாலையில் சர்வசாதாரணமாக இயற்கை உபாதைகளை கழிக்கும் போது மாதவிடாய் இரத்தத்தை பார்த்தால் மட்டும் கொதித்து எழுவது என்பதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. மாதவிடாய் ரத்தம் வரவில்லை என்றால் விர்ஜினே கிடையாது, கேவலமான பெண் என்றெல்லாம் சொல்வார்கள் என்றால் அதைவிட கேவலமான நபர்கள் உலகத்தில் இல்லை என்று கடுமையாக கொந்தளித்துள்ளார் சின்மயி.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹரிஷ் கல்யாண் புதிய படத்தின் பாடல் வெளியீடு

Admin

நடிகை தமன்னா மீது வழக்கு..!

naveen santhakumar

ராஷ்மிகாவுக்கு நன்றி சொன்ன ரித்திக் ரோஷன்

Admin