விளையாட்டு

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு குவியும் பதக்கங்கள் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

Avani Lekhara wins historic shooting gold for India

மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார்.

ALSO READ  4வது டி20 போட்டி: இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

டோக்கியோ பாராலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. முன்னதாக, ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (டி47) போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். நிஷாத் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டினார்.

Tokyo Paralympics: Nishad Kumar wins silver medal in high jump, creates  Asian record - WATCH

ஏற்கனவே, பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2019ன் சிறந்த ஹாக்கி வீரர் விருதை பெறும் முதல் இந்தியர்

Admin

மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு…..

naveen santhakumar

2020 ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு மேரி கோம் தகுதி

Admin