சினிமா

பிக்பாஸ் சீசன் 5ல் பிரியங்கா தேஷ்பாண்டே?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா, சுனிதா இருவரும் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Priyanka Deshpande Wiki, Biography, Age, Husband, TV Shows, Images - News  Bugz

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் பிஸியான விஜேவான பிரியங்கா திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனி, சுனிதா, பவானி ரெட்டி, சூஸன் உள்ளிட்டோரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ  கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கு; ம.நீ.ம. பொது செயலாளர் கட்சியில் இருந்து விலகல் !

இதனிடையே, கடந்த சீசனில் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது போலவே இந்த முறையும் பிரியங்கா சென்று தன்னுடைய பெயரை கெடுத்துக்கொள்ள போகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வாகியது பா.ரஞ்சித் திரைப்படம்! 

News Editor

முதல் முறையாக லிங்குசாமியுடன் படத்தில் இணையும் பிரபலம் !

News Editor

சொந்தமாக வெப்சைட் தொடங்கும் யுவன் !

News Editor