சினிமா

முதல் முறையாக லிங்குசாமியுடன் படத்தில் இணையும் பிரபலம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சண்டக்கோழி 2’. விமர்சன ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது.

இதனையடுத்து இரண்டு வருடங்களுக்கு பிறகு இயக்குநர் லிங்குசாமி பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். தற்காலிகமாக இப்படத்திற்கு ‘ரபொ19’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கிறார். 

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் குறித்த இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்த "பெரிய நடிகர்"; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஷாலு!  

#tamilcinema #tamilmovie #devisriprasad #lingusamy #ram pothineni #kirtishetty #telugumovie #tollywood #ramcinemas #cinema #cineupdate #cinematrending #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அஜித் சொல்லியும் அடங்காத ரசிகர்களுக்கு வலிமை அப்டேட்..!

naveen santhakumar

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

naveen santhakumar

நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கை தருகிறது; நடிகர் சூர்யா !

News Editor