இந்தியா

இஸ்ரோவின் புதிய தலைவராக சோமநாத் நியமனம்

Somnath
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சிவனின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநராகவும் சோமநாத் பணியாற்றி உள்ளார். சந்திரயான்-2 மிஷனில் தரையிறங்கும் இயந்திரங்களை உருவாக்கியது மற்றும் ஜிசாட்-9 மிஷனில் மின்சார உந்துவிசை அமைப்பை முதன்முறையாக வெற்றிகரமாகப் பறக்கவிட்டது போன்றவை சோம்நாத்தின் சாதனைகளில் முக்கியமானவை ஆகும்.


Share
ALSO READ  இஸ்ரோ தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தும் ஸியோமி (Xiaomi) நிறுவனம்.....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உங்களுக்கு பேய் புடிக்கனுமா..! அப்போ இதை சாப்பிடுங்க…!

naveen santhakumar

வரதட்சணை கொடுமை செய்பவர்கள் மீது தனி பாதுகாப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை- கேரளா முதல்வர் பினராயி விஜயன்.

News Editor

இந்தியாவில் வேகமாக பரவும் : புதியவகை கொரோனா – ஐசிஎம்ஆர் தகவல்

naveen santhakumar