சினிமா

அமிதாப் பச்சன் புதிய படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகி வரும் ஜுந்த் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்ர் வெளியீடு.

பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கத்தில் ஜுந்த் என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.

ஸ்லம் சாக்கர் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவந்த விஜய் பார்சே என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் விஜய் பார்சே கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.

ALSO READ  வீடியோ வெளியிட்ட நதியா; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

இந்த படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.இந்நிலையில் படத்தின் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் குடிசை பகுதியில் அமிதாப் பச்சன் நிற்கிறார்.

அவர் முன்பு குடிசைப் பகுதியும் ஒரு கால்பந்தும் இருக்கிறது. இந்த படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என்று படத்தைத் தயாரித்து வரும் டி சீரிஸ் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான பூஷண் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் உயிரிழந்த விஜய் பட நடிகர் ! 

News Editor

இயக்குனர் பொன்ராம் பெயரை பயன்படுத்தி பணமோசடி :

Shobika

நடிகை “நயன்தாராவை” காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு 

News Editor