இந்தியா சினிமா

மேன் vs வைல்டில் பியர் கிரில்ஸுடன் பங்கேற்றுள்ள ரஜினிக்கு காயம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டிஸ்கவரி சேனலின் உலக புகழ் பெற்ற நிகழ்ச்சி
மேன் Vs வைல்டு (Man vs Wild). இந்நிகழ்ச்சியை முன்னால் பிரிட்டன் சிறப்பு படை வீரர் பியர் கிரில்ஸ் (Bear Grylls) தொகுத்து வழங்கி வருகிறார்.

உலக அளவில் புகழ்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Image result for Man vs Wild

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு எபிஸோடுகளில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பங்கேற்பது வழக்கம்.

ALSO READ  ஏடிஎம் கார்டுகளுக்கு தடை -ரிசர்வ் வங்கி அதிரடி..!
Image result for Man vs Wild

இதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்றுள்ளார் சென்ற ஆண்டு பிரதமர் மோடியும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வரிசையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், பியர் கிரில்ஸுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

ALSO READ  கண்ணாடியை ஸ்டைலாக அணிவது எப்படி என பியர் கிரில்ஸுக்கு செய்து காட்டிய ரஜினி..!!!!

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது ரஜினி காந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தண்ணீர் குடிக்க வந்த குரங்கை அடித்து துன்புறுத்தி தூக்கில் தொங்கவிட்ட கொடூரர்கள்…

naveen santhakumar

படப்பிடிப்பின் போது விபத்து- நடிகர் அருண் விஜய்க்கு காயம்

naveen santhakumar

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர்; பதிலடி கொடுத்த பிரியாமணி !

News Editor