சினிமா

யோகி பாபுக்கு கல்யாணமாம்! பொண்ணு யார் தெரியுமா ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருமணத்தை உறுதி செய்த நடிகர் யோகிபாபு மணப்பெண் யார் என்பதைப்பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது டாப் காமெடியன்களில் ஒருவராக யோகிபாபு வலம் வருகிறார். எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள யோகி பாபுக்கு எப்போது திருமணம் என பலரும் கேட்டு வந்த நிலையில் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதத்தில் நடிகர் யோகி பாபு திருமணம் உறுதியாகியுள்ளது.

திருத்தணி முருகன் கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி யோகிபாபுவின் திருமணம் நடைபெற உள்ளது.யோகி பாபு
பெற்றோர் பார்த்துள்ள பார்க்கவி என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார்.

ALSO READ  முதன் முறையாக நடிகரை கெளரவித்த துபாய் அரசு!

மேலும் அப்பெண்ணை சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தன்னுடைய குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ளும் குணமுடைய பெண்ணாக கிடைத்துவிட்டார் என்றும் பார்கவி பற்றி யோகிபாபு பேசியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஜினி வீட்டு முன்னாள் “சூப்பர் ஸ்டார் உங்க ஃபேன் வந்துருக்கேன்…..வாங்க” – என்று  கதறி அழுத்த ரசிகை…! 

News Editor

‘வலிமை’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர் !

News Editor

வெளியாகியது சூது கவ்வும் படத்தின் அப்டேட்..!

News Editor