சினிமா

காதலிக்கிறது ஓகே…ஆனால் ஜாக்கிரதை … அட்வைஸ் செய்த நடிகர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜாக்கிரதை காதல் செய்யுமாறு ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி அட்வைஸ் செய்துள்ளார்.

நடிகர் போஸ் கன்னி மாடம் என்ற படத்தை இயக்கியுள்ளார். பிப்ரவரி 14ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய விஜய் சேதுபதி, போஸ் வெங்கட்டை மெட்டி ஒலி நாடகத்தில் இருந்து தான் ரசித்து வருவதாக தெரிவித்தார்.

ALSO READ  மிரட்டும் அஜய் தேவ்கான்; மோஷன் போஸ்டரை வெளியிட்ட 'RRR'படக்குழு !

மேலும் ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறி , லவ் யூ என்று முத்தங்களையும் பறக்கவிட்டார். அப்போது ஜாக்கிரதையாக காதலிக்குமாறு அன்பு அட்வைஸ் ஒன்றையும் செய்துள்ளார். இது விஜய் சேதுபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘தலைவா’ என ரஜினிகாந்த்-க்கு நன்றி சொன்ன TwitterIndia….

naveen santhakumar

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் விஜய்-ன் ஐடி கார்டு….

naveen santhakumar

அடிச்சுதூக்கிய தூக்குத்துரை- மாஸ் சாதனை ; கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

naveen santhakumar