சினிமா

விஜய் மிகவும் கூலான மனிதர்…பூஜா ஹெக்டே புகழாரம்……!!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபலமானார்.

ALSO READ  இயக்குநர் வெங்கட் பிரபுவின் தயார் காலமானார் !
Pooja Hegde begins dance rehearsals for Vijay's Beast. See pic - Movies News

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே. இதையடுத்து மேலும் பல தமிழ் படங்களில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pooja Hegde raises her remuneration for upcoming films

இப்படம் பற்றி அவர் கூறியதாவது, பீஸ்ட் படத்தைப் பொறுத்தவரை, என்னுடைய இயக்குநர் நெல்சன் எனக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளைக் கொடுப்பார் என்று நம்புகிறேன். நான் அதை முயற்சி செய்ய விரும்புகிறேன். விஜய் மிகவும் கூலான ஒரு மனிதர், அது எனக்குள்ளும் எதிரொலிக்கிறது” இவ்வாறு பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகன் பிரதமரின் மகன் ட்விட்…

naveen santhakumar

சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது…..

Shobika

ஐஸ்வர்யாராய் குடும்பத்தினருடன் வரலக்ஷ்மி சரத்குமார் சந்திப்பு…..

Shobika