சினிமா

ராஷ்மிகா மந்தனாவுடன் இணையும் சமந்தா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:-

நடிகை சமந்தாவும் ராஷ்மிகா மந்தனாவும் சமந்தாவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்தப் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சமந்தா மற்றும் ராஷ்மிகா மந்தனா அக்கா தங்கையாக நடிக்க உள்ளனர்.

ALSO READ  முதலில் தம்பி… இப்போது அண்ணன்… ராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் பிசியான ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா உள்ளார். கன்னட சினிமாவில் கன்னட சினிமாவின் க்ரஷ் (Crush) என்றும்,  தெலுங்கு சினிமாவில் லக்கி (Lucky) ஹீரோயின் என்றும் ராஷ்மிகா அழைக்கப்படுகிறார். தற்பொழுது ராஷ்மிகா அல்லு அர்ஜுனுடன் புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதன்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அனுஷ்கா…

naveen santhakumar

நடிகர் சிம்பு  படத்திற்கு தமன் கொடுத்த அப்டேட்..!

News Editor

சூரியா-ஜோதிகாவின் ரீல் மகள்…. இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா????

naveen santhakumar