Tag : செய்யூர் எம்.எல்.ஏ அரசு

தமிழகம்

செய்யூர் திமுக எம்எல்ஏவிற்கு கொரோனா- மருத்துவமனையில் அனுமதி…

naveen santhakumar
செய்யூர்:- திமுக எம்எல்ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...