மொட்டை அடித்து ஷாக் தந்த தலைநகரம் பட நடிகை ஜோதிர்மயி…
நடிகை ஜோதிர்மயி மொட்டையடித்துக் கொண்டுள்ள புதிய புகைப்படத்தை அவரது கணவரும், இயக்குநருமான அமல் நீரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நான் அவனில்லை, தலைநகரம், பெரியார், சபரி, அறை எண் 305ல் கடவுள், வெடிகுண்டு...