‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் காலமானார்…..
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் நாயகனும் தோல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சேதுராமன் (36) மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் ‘கண்ணா லட்டு தின்ன’ ஆசையா மற்றும்...