Tag : பாதரியார்

தமிழகம்

மதுரையில் பைக்குகளை திருடிய பாதிரியார் கைது…

naveen santhakumar
மதுரை:- மதுரை தனக்கன்குளம் பர்மாகாலனி பகுதியில் உள்ள கிறிஸ்டியன் பிரதர்ஸ் அசெம்பிளி சர்ச் என்கிற தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் விஜயன் சாமுவேல் (36).  மதுரை சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி, திருமங்கலத்தில் அடுத்தடுத்து டூவீலர்கள் திருடுபோயின. இந்நிலையில்...