Tag : badhaai ho

சினிமா

மாபெரும் வெற்றி பெற்ற இந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் ஆர்.ஜே பாலாஜி !

News Editor
இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகிய படம் “பதாய் ஹோ”. இதில் கதாநாயகியாக நீனா குப்தா நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியில் கிடைத்த வெற்றியை தொடர்ந்தது மற்ற மொழியில் ரீமேக் செய்வதற்காக தயாரிப்பாளர்கள் மத்தியில்...