HD ஆடியோ வசதியுடன் அறிமுகமாகும் Xiaomi இயர்போன்
Xiaomi நிறுவனம் இந்தியாவில் புதிய சிறப்பம்சங்களுடன் தனது இயர்போனை அறிமுகம் செய்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு போனுக்கும் வித்தியாசமான சிறப்பம்சங்களுடன் வெளியாகி வாடிக்கையாளர்களை கவர்ந்த Xiaomi, அடுத்ததாக HD ஆடியோ வசதியுடன் கூடிய இயர்போனை...