சர்வதேச புத்தகம் மற்றும் காப்புரிமை தின சிறப்பு தொகுப்பு….
என்ன தான், டெக்னாலஜிகள் வந்தாலும் கைகளில் தொட்டு, புத்தகங்களின் வாசனைக்கு நடுவே படிக்கும் உணர்வுக்கு ஈடு இணை இல்லை. வீட்டை அலங்கரிக்க புத்தகங்களைவிட, அழகான பொருள்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றார், ஹென்றி வார்ட் பீச்சர்...