Tag : First place

தமிழகம்

சென்னை உங்களை கண்காணிக்கிறது…..CCTV அதிகமுள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம்:

naveen santhakumar
சென்னை :  உலகிலேயே CCTV அதிகமுள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அடர்த்தி விகிதத்தில் லண்டன், பெய்ஜிங் நகரங்களை பின்னுக்குத் தள்ளியதாக விபின் என்ற நிறுவனம் நடத்திய சர்வதேச அளவிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது....