கொரோனாவால் இத்தாலியில் பிரபலமாகும் பழங்கால ‘Wine Window’…
ஃபுளோரன்ஸ்:- கொரோனாவால் ஜன்னல் வழியாக உணவு மற்றும் ஒயின்களை விற்பனை செய்யும் பழங்கால முறை இத்தாலியில் மீண்டும் பிரபலமாக ஆரம்பித்துள்ளது. கொரோனா பாதிப்பால் நமது வாழ்க்கை முறையே மாறிவிட்டது என்று சொல்லலாம். கொரோனாவின் தாக்கம்...