Tag : greece government

உலகம்

கிரீஸ் நாட்டின் அதிபராகும் முதல் பெண்

Admin
வரலாற்றில் முதல் முறையாக கிரீஸ் நாட்டின் அதிபராக பெண்ணொருவர் பதவியேற்க உள்ளார். ஐரோப்பாவின் தென்கிழக்கு நாடாக உள்ள கிரீஸ் நாட்டில் இதுவரை நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் ஒரு பெண் கூட அதிபராக தேர்வு செய்யப்பட்டதில்லை....