ஹிப்ஹாப் ஆதி கொடுத்த அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள் !
ஹிப்ஹாப் தமிழா ஆதி ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனையடுத்து தனிஒருவன், கவண் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவரின் இசை பெருதும் பேசப்பட்டது. அதனையடுத்து மீசை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் உருவெடுத்தார். ...