Tag : ilan

சினிமா

“தளபதி கெட்டப்பில் தோன்றும் ஹரிஷ் கல்யாண்”, இணையத்தில் வைரலாகும் ஸ்டார் பட போஸ்டர்..!

News Editor
ஹரிஷ் கல்யாண் பியர் பிரேமா காதல் படத்தின் மூலம்  அனைவரும் விரும்பக்கூடிய நடிகராக தமிழ் சினிமாவில் மாறிப்போனார். இதற்கு முன்பு பொறியாளன்,  சிந்து சமவெளி, வில் அம்பு போன்ற படங்களில் நடித்து  இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்த நிலையில்தான் அறிமுக இயக்குனரான இளன்...