விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் சாஹலுக்கு கொரோனா தொற்று ..!!naveen santhakumarJuly 30, 2021July 30, 2021 July 30, 2021July 30, 20210 டெல்லி:- இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் சாஹலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இந்திய வீரர் கவுதமுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது....