Tag : lakshman

சினிமா

“நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ” கடுப்பில் பூமி பட இயக்குனர்..!  

News Editor
இயக்குனர் லக்ஷ்மன் இடக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ளது பூமி திரைப்படம். இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொங்கலன்று ஓடிடியில் வெளியானது. இயற்கை விவசாயத்தை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது....