வத்திக்குச்சி வனிதா…….திடீர் முடிவெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்……
தமிழ் சினிமாத்துறையில் நடிகையாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் இவர் ஜீ தமிழ்(zee tamil) தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமூக வலைதள(social media) பக்கங்களில்...